யோவான் 1:31 John 1:31

நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.

யோவான் 1:31 · IRV

I myself did not know Him, but the reason I came baptizing with water was that He might be revealed to Israel.”

John 1:31 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க