யோவான் 1:39 John 1:39

அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.

யோவான் 1:39 · IRV

“Come and see,” He replied. So they went and saw where He was staying, and spent that day with Him. It was about the tenth hour.

John 1:39 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க