யோவான் 1:5 John 1:5

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.

யோவான் 1:5 · IRV

The Light shines in the darkness, and the darkness has not overcome it.

John 1:5 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க