யோவான் 1:50 John 1:50

இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.

யோவான் 1:50 · IRV

Jesus said to him, “Do you believe just because I told you I saw you under the fig tree? You will see greater things than these.”

John 1:50 · BSB
யோவான் 1 முழுவதும் வாசிக்க