யோவான் 10:10 John 10:10

திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

யோவான் 10:10 · IRV

The thief comes only to steal and kill and destroy. I have come that they may have life, and have it in all its fullness.

John 10:10 · BSB
யோவான் 10 முழுவதும் வாசிக்க