யோவான் 10:32 John 10:32

இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யோவான் 10:32 · IRV

But Jesus responded, “I have shown you many good works from the Father. For which of these do you stone Me?”

John 10:32 · BSB
யோவான் 10 முழுவதும் வாசிக்க