யோவான் 10:41 John 10:41

அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.

யோவான் 10:41 · IRV

Many came to Him and said, “Although John never performed a sign, everything he said about this man was true.”

John 10:41 · BSB
யோவான் 10 முழுவதும் வாசிக்க