யோவான் 11:2 John 11:2

கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.

யோவான் 11:2 · IRV

(Mary, whose brother Lazarus was sick, was to anoint the Lord with perfume and wipe His feet with her hair.)

John 11:2 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க