யோவான் 11:20 John 11:20
இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
So when Martha heard that Jesus was coming, she went out to meet Him; but Mary stayed at home.