யோவான் 11:28 John 11:28

இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.

யோவான் 11:28 · IRV

After Martha had said this, she went back and called her sister Mary aside to tell her, “The Teacher is here and is asking for you.”

John 11:28 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க