யோவான் 11:3 John 11:3

அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

யோவான் 11:3 · IRV

So the sisters sent word to Jesus, “Lord, the one You love is sick.”

John 11:3 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க