யோவான் 11:41 John 11:41

அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

யோவான் 11:41 · IRV

So they took away the stone. Then Jesus lifted His eyes upward and said, “Father, I thank You that You have heard Me.

John 11:41 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க