யோவான் 11:47 John 11:47

அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

யோவான் 11:47 · IRV

Then the chief priests and Pharisees convened the Sanhedrin and said, “What are we to do? This man is performing many signs.

John 11:47 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க