யோவான் 11:55 John 11:55

யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.

யோவான் 11:55 · IRV

Now the Jewish Passover was near, and many people went up from the country to Jerusalem to purify themselves before the Passover.

John 11:55 · BSB
யோவான் 11 முழுவதும் வாசிக்க