யோவான் 12:28 John 12:28
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது.
Father, glorify Your name!” Then a voice came from heaven: “I have glorified it, and I will glorify it again.”