யோவான் 12:29 John 12:29
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
The crowd standing there heard it and said that it had thundered. Others said that an angel had spoken to Him.