யோவான் 12:43 John 12:43
அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்.
For they loved praise from men more than praise from God.