யோவான் 12:47 John 12:47

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்.

யோவான் 12:47 · IRV

As for anyone who hears My words and does not keep them, I do not judge him. For I have not come to judge the world, but to save the world.

John 12:47 · BSB
யோவான் 12 முழுவதும் வாசிக்க