யோவான் 12:48 John 12:48

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

யோவான் 12:48 · IRV

There is a judge for the one who rejects Me and does not receive My words: The word that I have spoken will judge him on the last day.

John 12:48 · BSB
யோவான் 12 முழுவதும் வாசிக்க