யோவான் 13:19 John 13:19

அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 13:19 · IRV

I am telling you now before it happens, so that when it comes to pass, you will believe that I am He.

John 13:19 · BSB
யோவான் 13 முழுவதும் வாசிக்க