யோவான் 13:34 John 13:34

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் 13:34 · IRV

A new commandment I give you: Love one another. As I have loved you, so you also must love one another.

John 13:34 · BSB
யோவான் 13 முழுவதும் வாசிக்க