யோவான் 14:11 John 14:11

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.

யோவான் 14:11 · IRV

Believe Me that I am in the Father and the Father is in Me—or at least believe on account of the works themselves.

John 14:11 · BSB
யோவான் 14 முழுவதும் வாசிக்க