யோவான் 14:13 John 14:13
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
And I will do whatever you ask in My name, so that the Father may be glorified in the Son.