யோவான் 14:24 John 14:24

என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.

யோவான் 14:24 · IRV

Whoever does not love Me does not keep My words. The word that you hear is not My own, but it is from the Father who sent Me.

John 14:24 · BSB
யோவான் 14 முழுவதும் வாசிக்க