யோவான் 14:30 John 14:30

இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

யோவான் 14:30 · IRV

I will not speak with you much longer, for the prince of this world is coming, and he has no claim on Me.

John 14:30 · BSB
யோவான் 14 முழுவதும் வாசிக்க