யோவான் 14:31 John 14:31

நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

யோவான் 14:31 · IRV

But I do exactly what the Father has commanded Me, so that the world may know that I love the Father. Get up! Let us go on from here.

John 14:31 · BSB
யோவான் 14 முழுவதும் வாசிக்க