யோவான் 16:22 John 16:22

அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை.

யோவான் 16:22 · IRV

So also you have sorrow now, but I will see you again and your hearts will rejoice, and no one will take away your joy.

John 16:22 · BSB
யோவான் 16 முழுவதும் வாசிக்க