யோவான் 16:24 John 16:24

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.

யோவான் 16:24 · IRV

Until now you have not asked for anything in My name. Ask and you will receive, so that your joy may be complete.

John 16:24 · BSB
யோவான் 16 முழுவதும் வாசிக்க