யோவான் 16:26 John 16:26

அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

யோவான் 16:26 · IRV

In that day you will ask in My name. I am not saying that I will ask the Father on your behalf.

John 16:26 · BSB
யோவான் 16 முழுவதும் வாசிக்க