யோவான் 17:13 John 17:13
இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
But now I am coming to You; and I am saying these things while I am in the world, so that they may have My joy fulfilled within them.