யோவான் 17:15 John 17:15

நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 17:15 · IRV

I am not asking that You take them out of the world, but that You keep them from the evil one.

John 17:15 · BSB
யோவான் 17 முழுவதும் வாசிக்க