யோவான் 18:1 John 18:1

இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.

யோவான் 18:1 · IRV

After Jesus had spoken these words, He went out with His disciples across the Kidron Valley, where they entered a garden.

John 18:1 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க