யோவான் 18:13 John 18:13

முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.

யோவான் 18:13 · IRV

They brought Him first to Annas, who was the father-in-law of Caiaphas, the high priest that year.

John 18:13 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க