யோவான் 18:21 John 18:21

நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

யோவான் 18:21 · IRV

Why are you asking Me? Ask those who heard My message. Surely they know what I said.”

John 18:21 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க