யோவான் 18:22 John 18:22

இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

யோவான் 18:22 · IRV

When Jesus had said this, one of the officers standing nearby slapped Him in the face and said, “Is this how You answer the high priest?”

John 18:22 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க