யோவான் 18:32 John 18:32

தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.

யோவான் 18:32 · IRV

This was to fulfill the word that Jesus had spoken to indicate the kind of death He was going to die.

John 18:32 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க