யோவான் 18:38 John 18:38

அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.

யோவான் 18:38 · IRV

“What is truth?” Pilate asked. And having said this, he went out again to the Jews and told them, “I find no basis for a charge against Him.

John 18:38 · BSB
யோவான் 18 முழுவதும் வாசிக்க