யோவான் 19:26 John 19:26

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.

யோவான் 19:26 · IRV

When Jesus saw His mother and the disciple whom He loved standing nearby, He said to His mother, “Woman, here is your son.”

John 19:26 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க