யோவான் 19:30 John 19:30

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

யோவான் 19:30 · IRV

When Jesus had received the sour wine, He said, “It is finished.” And bowing His head, He yielded up His spirit.

John 19:30 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க