யோவான் 19:32 John 19:32

அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.

யோவான் 19:32 · IRV

So the soldiers came and broke the legs of the first man who had been crucified with Jesus, and those of the other.

John 19:32 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க