யோவான் 19:34 John 19:34

ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.

யோவான் 19:34 · IRV

Instead, one of the soldiers pierced His side with a spear, and immediately blood and water flowed out.

John 19:34 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க