யோவான் 19:40 John 19:40

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.

யோவான் 19:40 · IRV

So they took the body of Jesus and wrapped it in linen cloths with the spices, according to the Jewish burial custom.

John 19:40 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க