யோவான் 19:41 John 19:41

அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

யோவான் 19:41 · IRV

Now there was a garden in the place where Jesus was crucified, and in the garden a new tomb in which no one had yet been laid.

John 19:41 · BSB
யோவான் 19 முழுவதும் வாசிக்க