யோவான் 2:17 John 2:17

அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

யோவான் 2:17 · IRV

His disciples remembered that it is written: “Zeal for Your house will consume Me.”

John 2:17 · BSB
யோவான் 2 முழுவதும் வாசிக்க