யோவான் 2:25 John 2:25

மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.

யோவான் 2:25 · IRV

He did not need any testimony about man, for He knew what was in a man.

John 2:25 · BSB
யோவான் 2 முழுவதும் வாசிக்க