யோவான் 2:6 John 2:6

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.

யோவான் 2:6 · IRV

Now six stone water jars had been set there for the Jewish rites of purification. Each could hold from twenty to thirty gallons.

John 2:6 · BSB
யோவான் 2 முழுவதும் வாசிக்க