யோவான் 20:14 John 20:14
இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள்.
When she had said this, she turned around and saw Jesus standing there; but she did not recognize that it was Jesus.