யோவான் 20:23 John 20:23

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.

யோவான் 20:23 · IRV

If you forgive anyone his sins, they are forgiven; if you withhold forgiveness from anyone, it is withheld.”

John 20:23 · BSB
யோவான் 20 முழுவதும் வாசிக்க