யோவான் 20:29 John 20:29

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவான் 20:29 · IRV

Jesus said to him, “Because you have seen Me, you have believed; blessed are those who have not seen and yet have believed.”

John 20:29 · BSB
யோவான் 20 முழுவதும் வாசிக்க