யோவான் 21:24 John 21:24

அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.

யோவான் 21:24 · IRV

This is the disciple who testifies to these things and who has written them down. And we know that his testimony is true.

John 21:24 · BSB
யோவான் 21 முழுவதும் வாசிக்க